tag:blogger.com,1999:blog-5236654802076768189.post6701281029506094460..comments2023-10-26T15:41:51.111+01:00Comments on ...pinkurippukal: நீரின்றி அமையாது உலகு!Prawintulsihttp://www.blogger.com/profile/02484087112268922342noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5236654802076768189.post-20488483072671656002012-03-18T01:45:17.636+00:002012-03-18T01:45:17.636+00:00நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழி...நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-56725546833733361852010-06-29T19:27:11.413+01:002010-06-29T19:27:11.413+01:00குளிர்பானங்களை குடிப்பதில்லை என கல்லூரிப்பருவத்தில...குளிர்பானங்களை குடிப்பதில்லை என கல்லூரிப்பருவத்தில் எடுத்திருந்த முடிவுகளை காற்றிலே விட்ட பிறகு, இந்த படைப்பு திரும்பவும் யோசிக்க வைத்திருக்கிறது. இது போல தொடர்ந்து எழுத வாழ்த்துக்களுடன் வேண்டுகோள்கள்.Makesh Kumarhttps://www.blogger.com/profile/13243498117009707816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-10588547391731874782010-06-15T13:22:55.001+01:002010-06-15T13:22:55.001+01:00தகவல் பொதிந்த பதிவு!
நன்மை நாமே மறு ஆய்வு செய்து ...தகவல் பொதிந்த பதிவு!
நன்மை நாமே மறு ஆய்வு செய்து கொள்ள தூண்டும் வார்த்தைகள்.

// உண்மையாகவே உங்கள் பகுதி தண்ணீர் மாசுபட்டதாகவும் குடிக்க தகுதியற்றதாகவும் இல்லாதவரை //
நல்லா சொன்னீங்க! காசு குடுத்து வாங்கறதையே அலட்சியமான தரத்தில தான் தர்றான், கார்பரேசன் தண்ணி மட்டும் என்ன தரத்துல இருக்க போகுது!
புட்டிபடுத்தபட்ட தண்ணீர் பயணிகளுக்கு (வேறு வழி இல்லாம) வரப்ரசதமா இருந்தாலும், இத காசு குடுத்து வாங்க வெச்சு புட்டானுக பாவி பயலுக. இவனுகள சொல்லி தப்பில்ல, தக்காளி இந்த அரசாங்கத்த சொல்லணும், காச வாங்கிட்டு கதவ தெறந்து விட்டிருபபானுக.

இதே ஒரு பத்து இருபது வருசத்துக்கு முந்தி எல்லா கடைக்கும் முன்னாடி ஒரு தண்ணி ட்ரம் வெச்சிருப்பாங்க, அண்ணே தண்ணி அப்படின்டு, டம்பலாருல தண்ணிய மோந்து குடிச்சுக்கலாம். இப்ப தண்ணி தட்டு பாடு ஆகி போச்சு. இவனுக பாடு கொண்டாட்டம் தான்.

இனி அடுத்த டார்கெட் காத்து தான் ஆச்சர்ய படறதுக்கு இல்ல.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-35697324718861788082010-06-06T19:04:58.477+01:002010-06-06T19:04:58.477+01:00nandri சர்ணாnandri சர்ணாPrawintulsihttps://www.blogger.com/profile/02484087112268922342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-4198360608209364692010-06-06T15:42:09.202+01:002010-06-06T15:42:09.202+01:00நல்லதோர்..பதிவு..நட்பு..!!நல்லதோர்..பதிவு..நட்பு..!!சர்ணாhttps://www.blogger.com/profile/07004428028398361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-5979937077752971452010-06-06T12:38:05.898+01:002010-06-06T12:38:05.898+01:00Thanks venkat and 'mindlesspablum'Thanks venkat and 'mindlesspablum'Prawintulsihttps://www.blogger.com/profile/02484087112268922342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-15959704889796692982010-06-05T15:55:55.513+01:002010-06-05T15:55:55.513+01:00A water for thought. Well put!
As thing stand, t...A water for thought. Well put!

As thing stand, the next great war probably will be fought over water. Gross mismanagement of water will come to haunt us not so far in the future.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-57178370930350463752010-06-05T12:43:46.230+01:002010-06-05T12:43:46.230+01:00nalla pathivu
valthukalnalla pathivu
valthukalvenkathttps://www.blogger.com/profile/15842124015160693069noreply@blogger.com