tag:blogger.com,1999:blog-5236654802076768189.post5600097571329321354..comments2023-10-26T15:41:51.111+01:00Comments on ...pinkurippukal: பதேர் பாஞ்சாலி - The 'Ray' of HopePrawintulsihttp://www.blogger.com/profile/02484087112268922342noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5236654802076768189.post-73546006496301637852009-12-19T18:31:11.454+00:002009-12-19T18:31:11.454+00:00Mikka Nandri suresh kannan....Mikka Nandri suresh kannan....Prawintulsihttps://www.blogger.com/profile/02484087112268922342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-70446418636361638332009-12-16T13:15:29.766+00:002009-12-16T13:15:29.766+00:00நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-55906890798861336302009-02-04T18:30:00.000+00:002009-02-04T18:30:00.000+00:00Very Good...Very good challenging Comments... You ...Very Good...

Very good challenging Comments... You can potentially become a good critic :)

I am so elated to answer you...

Reg your first paragraph:

That is what Creators are all about. To show ordinary events extraordinarily and beautiful. But without changing or exhaggerating the truth. "Kavithaikku Poi Azhagu!" keattadhillayaa?.

"கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்"

Poi thaan... keakka sugamaa irukilliyaa?? Unmayaavey ippidi oru ponnu vandhaa sppidi irukkumnu imagine panni paakavey mudiyala... Nee soldra madiri 'I am inspired by __ and __" nnu Balumahendra pathi yaaravadhu sollum podhu sollikuvanga. But Balumahendravey sollum podhu avar appidi thaan solluvaar. Eppavum uankku 10 varushathukku munnadi nadandha nalla vishayatha nee imagine panni paar. Adhu Poeticaa thaan irukkum:)

IInd paragraph:

Naan idha romba adarikkiren. Naama englishoda equivalent or translated vaarthaikalai use pandrom. But tamil-la ezudhurom. Appidi dhaan oru mozi valaranum. Ennoda scope idhu thaan - naan idhukku mela valara mattennu sonna adhu koodiya seekiram extinct ayidum. Pala indian languages-la Bus - Bus dhaan, hindi layum Bus dhaan, kannadathulayum Bus dhaan. Malayalathulayum Bus dhaan. Namakku mattu, dhaan perundhu, sitrundhu ellam irukku. vilimbu nilai vaazkai, pin naveenathuvam elaam irukka vendiyadhu thaan. Ennaik keattaal idhuvum pathaadhu.

Nee sonna madiri English use pandrada avoid pandradhu kashtam dhaan. nearly 200 years of Slavery.. India has not completely recovered from a British colonialism culturally. Englisha- chumma po...appidinna poidaadhu...

/"பதேர்பாஞ்சாலி ஒரு தனி மனித வெற்றியையும் கடந்து, ஒரு தேசியத்தின் அடையாளம்!. " // Yes othukkaren. Nee soldradhu correct thaan. "Poo-va Poo-vunu sollalaam. Pui-ppam nnum sollalaam. Neenga soldra madiriyum sollalamney" :P

Reg Amir: No No... Avaroda Rameshwaram, bulty elaam enakku theriyaadhu.... "Paruthiveeran" vachu soldren. Adhu ulagathukaana tamil cinema. It got recognized in various International Film festivals Cannes and Berlin to my knowledge. Bala-va naan venumney thaan include pannala... Bala Sedhu-kku appuram oru nalla padam kudukala-ndradhu thaan ennoda strong-ana abiprayam. Avan create pandra characters ulaga tharam vaaindhavai... But avanoda padam...enakku irandaam tharam dhaan. (enakku-nnu dhaan sonnen!).Prawintulsihttps://www.blogger.com/profile/02484087112268922342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-62816641373518764392009-02-04T18:26:00.000+00:002009-02-04T18:26:00.000+00:00Hi Praveen,Balumahendra's story doesn't seem to be...Hi Praveen,

Balumahendra's story doesn't seem to be true. I think its rather a romanticised version of his childhood experience! As if he was dumbstruck whether God himself came alive and created rains! But I dont understand why these people in cinema and literature lie like this( If I can use that word). He could've said that he was inspired by the Director's ability to recreate and control events(scenes). But I think his mind is trained in creating dramas out of incidents!

Also I always wanted to point a thing I observed in many writers including you is the extensive usage of 'English' tamil. I.e Phrases that are pure translations from English and not natural tamil. Ofcourse, in this modern age, such an intermingling of languages is unavoidable. But still many times, things get to a level where its like reading junoon dialogues :). Maybe its because of ppl thinking extensively in english. I can quote some from ur article too.

"Vilimbu nilai vazhkai"

"Adi nilai oozhiyan"

"Kattamaippugal"

"pinpulam"

Let me make it clear I am no expert in literature. So any mistakes in the above views need to be pardoned :) . Also in "பதேர்பாஞ்சாலி ஒரு தனி மனித வெற்றியையும் கடந்து, ஒரு தேசியத்தின் அடையாளம்!. " , it shd be 'Thesathin' right? if its not right then i am missing things because i dont think if 'Pather..' is related to nationalism.

As regards to the subject of the article, there is nothing to add to it as you've put it quite well. Even I am hoping more directors of his kind! Eppo Amir ungalukku annan aanaaru? Rameswarathula political speech pannadulernda. Illa courtla balti adichadulernda??

Regards,
Ranga.

P S : Is Bala missing in ur list of promising directors??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-75890700216668703622009-02-04T18:22:00.000+00:002009-02-04T18:22:00.000+00:00நன்றி கார்திக். அடூர் சாருக்கு நான் தாழ்மையான ரசிக...நன்றி கார்திக்.

அடூர் சாருக்கு நான் தாழ்மையான ரசிகன். மலையாளம் தாய்மொழியாய் அமைந்த காரணத்தால், Subtitle இல்லாமலே அடூரின் படங்களை பார்க்கும் அதிஷ்டம் எனக்கு உண்டு.

'நாலு பெண்ணுகள்'(four women-malayalam title) என்னிடம் உள்ளது. நல்லதொரு பொழுதில் பார்ப்பதற்காக வைத்திருக்கிறேன்.Prawintulsihttps://www.blogger.com/profile/02484087112268922342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-81993862769639858202009-02-04T18:15:00.000+00:002009-02-04T18:15:00.000+00:00@venkatramanan /பாலா! இங்க ஸ்மைலி போட மறந்துட்டீங்...@venkatramanan

/பாலா! இங்க ஸ்மைலி போட மறந்துட்டீங்களா? :-)//

நல்ல நையாண்டி

நீங்கள் தெரிவித்த குறைக்கு...

என்ன தவறு இருக்கிறது?

இது ஒரு வர்த்தகமும் தானே? அழகியல் இருக்கிறது, உலகுக்கு சொல்ல நிறைய கதைகள் இருக்கின்றது, குறைந்த சம்பள திறமைகள் இருக்கிறது... அவன் வந்து வர்த்தகம் செய்கிறான்.

நம்ம ஆட்கள் வெளிநாட்டிற்கு சென்று படம் பிடிக்கிறார்கள்... கதைக்காகவா? தயாரிப்பாளர்கு ஏதோ நம்பளால் ஆன மொய்க்கணக்கு அவ்வளவு தான்.

NameSake என்று ஒரு படம் பார்த்தேன். அமரிக்காவிற்கு புலம் பெயர்ந்து போகும் ஒரு பெங்காலி தம்பதின் கதை. அவர்களது பிள்ளைகளின் வாழ்கையும், அவர்களது கடைசி காலமும் எப்படி உருமாரிப் போகிறது என்பதைக் காட்டும் அழகான திரைப்படம். தபு மற்றும் இர்ஃபான் கான் நடித்திருந்தார்கள். இந்த கதைக்கு அமரிக்கா அவசியப்பட்டிருக்கிறது...

SM demanded India. City of God கதையை அந்த பூமியில் தான் சொல்ல முடியும். அதற்காக தென்னமரிக்க சேரி மக்களின் வாழ்கையை பணத்துக்காக Exploit செய்கிறார்கள் என்று சொல்லி ஞாயம் இல்லை...

When Story Demands!!! எதுவுமே தப்பில்ல :PPrawintulsihttps://www.blogger.com/profile/02484087112268922342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-12892041678283068032009-02-03T16:08:00.000+00:002009-02-03T16:08:00.000+00:00// ரே தனது பதேர்பாஞ்சாலி மீது கொண்ட கனவும், நம்பிக...// ரே தனது பதேர்பாஞ்சாலி மீது கொண்ட கனவும், நம்பிக்கையும் போல நாமும் நம்பிக்கை கொண்டிருப்போம்.//

ரே வின் படங்கள் இதுவரைக்கும் எதுவும் பாக்கலைங்க.நான் எப்பவும் கேசட்வாங்குற கடைல இந்தமாசம் எப்படியும் புடிசுத்தறேன்னு சொல்லிருக்காரு கண்டிப்பா பாக்கவேண்டிய படம் இது.

அப்படியே அடுராரின் Four women கெடச்சாலும் பாருங்க.

பகிர்ந்தமைக்கு நன்றிங்க.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-6097418255962001952009-01-25T13:38:00.000+00:002009-01-25T13:38:00.000+00:00//அல்லது நாமும் அளத்தில் குதிக்க வேண்டிய நிர்பந்தம...//அல்லது நாமும் அளத்தில் குதிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் அதையும் செய்வோம்...காலம் கட்டாயம் அதுவானால் அதையும் செய்வோம்// பாலா! இங்க ஸ்மைலி போட மறந்துட்டீங்களா? :-)

ப்ரவீன்!
எனக்கொரு குறையிருக்கிறது - ரே போன்றவர்கள் உண்மையிலேயே நல்ல எண்ணத்துடன் (அடித்தட்டு மக்களின் நிலை மேம்படவேண்டும் என) திரைப்படங்கள் எடுத்ததாகத் தெரிகிறது. ஆனால் இன்று (SM உட்பட), வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியத் திரைப்படங்களுக்கிருக்கும் சர்வதேசச் சந்தையை தெளிவாக குறிவைத்து நெகிழ்ச்சி, அழகியல் பூச்சுக்களுடன் எடுக்கப்படுவதாகத் தெரிகிறது! இதுதான் வருத்தம். இடுகை நல்லயிருந்தது. நான் ஃபிப்ரவரி 28 தாயகம் (!!) திரும்பறேன்!

அன்புடன்
வெங்கட்ரமணன்Venkatramananhttps://www.blogger.com/profile/05159794368037297999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-52750589188724812362009-01-25T12:05:00.000+00:002009-01-25T12:05:00.000+00:00இந்தியாவின் இரண்டாம் ஆஸ்கர் விருது பெற்ற ஒரு கலைஞ்...இந்தியாவின் இரண்டாம் ஆஸ்கர் விருது பெற்ற ஒரு கலைஞ்ஞனின் முக்கியமான ஒரு திரைப்படத்தின் உந்துதலில் எழுதிய இந்த கட்டுரைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
மேலும் இவருடைய எல்லா திரைப்படங்களையும் (கிட்ட தட்ட 15 )அடுத்த முறை அப்டன் பூங்கா வரும் போது உங்களுக்கு பரிசளிக்க போகிறேன்......
கவலை படாதீர்கள் பிரவீன். தமிழ் சினிமா இன்று கொஞ்சம் கொஞ்சமாக பழைய மரபுகளை கட்டுடைத்து கொண்டு இருக்கிறது..அதன் விடி வெள்ளிகளாக திரு பாலுமகேந்திராவின் சிஷ்ய பிள்ளைகள் இயக்குனர் பாலா, அமீர், சசி குமார், ராம் மேலும் பல இயக்குனர்களும் அதற்கான முயற்சியில் இருப்பார்கள் என நம்புவோம்.
அல்லது நாமும் அளத்தில் குதிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் அதையும் செய்வோம்...காலம் கட்டாயம் அதுவானால் அதையும் செய்வோம்Anonymousnoreply@blogger.com