“Credibility Questioned” அடிக்கடி Jaggs உபயோகப் படுத்தும் வார்த்தை. அப்புறம் அவரோட dictionary யில் எனக்கு பிடித்த வேறு கூற்றுகள் "put your heart and mind" "client is our god" . Jaggs சொல்லப்போனால் வளரவே இல்லை. மிகச் சாதாரணமான மனிதர். he dont know so many things. அதெல்லாம் அவர் தெரிஞ்சுக்கனும்னு நினைக்கறதும் இல்லை. அவரப் பொறுத்த மட்டில் "He knows how to fight for his bread". Jonathan வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் "breakfast flock". But ரொம்ப நாகரீகமான மனுஷன். தன் கோபம், மகிழ்ச்சி எதுவா இருந்தாலும் பக்குவமா வெளிப்படுத்த தெரிஞ்ச மனுஷன். அதனால் தான், பணியிடம் பொறுத்தவரை நான் Admire பண்ணக்கூடிய One of the Human-னாக இருந்து வருகிறார். So (un)Fortunate!!
என் பணியிடத்தில் சமீபத்தில் நாக்கைப் பிடுங்கற மாதிரி ஒரு மின்னஞ்சல் வந்தது. ரொம்ப சந்தோஷமா இருந்தது!. இப்படி பின் பயின்ட் பண்ணி ஒரு மின்னஞ்சல் வந்து ரொம்ப நாளாகுது. அதைத்தொடர்ந்து ஒரு மேலாளன் கடுப்பாகற மாதிரி ஒரு சொல் சொன்னான்... ஒரு தகவல் பகிர்வு சந்திபுக்கு அழைத்திருந்தார். எனக்கு வேறு பணி இருந்தது. பின் "உங்களுக்கு அந்த 'பேண்ட் விட்த்' இருந்தா மட்டும் வந்தாப் போதும் என்றான். அவர் கெஸ்சரைப் பார்த்து 'என்ன இந்தாளு பேண்ட் விட்த், வேவ் லெந்துன்னெலாம் பேசரான்னு...Chromograph மாதிரி ஏதாவது இன்ஸ்ருமென்ட் வேணும்னு கேக்கறானோன்னு நினைச்சேன்'.அதைச் சொல்லும் போது அவன் கையை கவனித்தேன்.அது மணிக்கட்டை மடித்து, கட்டைவிரலையும், ஆள்காட்டி விரலையும் 'ப' வடிவில் வைத்துக் கொண்டு, மற்ற விரல்களைக் குவித்து விட்டு சொன்னான். என்னை நம்பாதவர்களிடம் வேலை செய்யத்தயாராக இல்லை என்று சொல்லிவிட்டு வந்து விடவேண்டும் போல இருந்தது. ஆனால் கருத்தை அப்படியே வெளிப்படுத்த முடியாத பேடித்தனத்தையே இன்றைய அலுவலகங்கள் வரவேற்கின்றன. அப்படியான பொட்டைத்தனத்திற்கு நானும் பழகிவிட்டேன். அதைத்தொடர்ந்த மாலையில் காலாண்டுக்கான சிறந்த 'சேவை' க்கான விருதுகளுக்கான அறிவிப்புகள் வந்தது.
மிக விருப்பமான நண்பர்களுடைய பெயர்களெல்லாம் பட்டியலாகியிருந்தது. ஆனால் வேறு சில நண்பர்களிடம் ஒரு அதிருப்தி நிலவுவதை காண முடிந்தது. எனக்கு சலனமேதும் இல்லை, இருந்த போதும் ஒரு மெல்லிய பயம் மேலெழத் துடங்கியது. உதாரணமாக சரித்திரம் காணாதவாறு தினமும் இரவு 10 அ 11 மணியானாலும் செல்லாத Maggy இன்று வாடிய முகத்துடன் 5 மணிக்கெலாம் கிளம்பிவிட்டான். அவனும் என்னைப் போலவே நள்ளிரவு 2 மணிக்கு உட்கார்ந்து இன்றைய அவனது நாட்குறிப்பை எழுதிக்கொண்டிருக்கக் கூடும். நாளை முதல் அவனிடம் அதே ஈடுபாட்டை அவனிடம் பார்க்கமுடியுமா என்பது கவலை அளிப்பதாய் இருக்கிறது.

இது தான் Monocentric Appreciationalism மில் இருக்கும் முக்கியமான பின்னடைவு. எல்லோருமே நேர்த்தியாக பணிபுரிபவர்கள் தான். ஆனால் அங்கீகரிக்கப் படுவதென்னவோ சிலர் தான். அப்படியானால் 'குழு முயற்சி' என்ற தத்துவமே அர்த்தமற்று போய்விடுமே?. மற்றவர்களெல்லாம் 'நாங்கள் எந்த அங்கீகாரத்தையும் எதிர்பார்த்து வேலை செய்யவில்லை' என்று கூற முடியாது. இங்கு யாரும் சமூக சேவை செய்வதர்க்காக அலுவலகம் வரவில்லை!.
5 அல்லது 10 பேர் உள்ள ஒரு பணிக்குழுவில் ஒருவர் lime light செய்யப்படுவது, மற்றவர்கள் பணிசெய்யவில்லை என்பதை குறிப்பதில்லை என்று யாரேனும் சமாதானம் சொன்னால், அது முட்டாள்த்தனம். 100 பேர் கலந்துகொள்ளும் ரேசில் ஒருவன் ஜெயித்தால், மற்றவர்கள் தோற்றதாக கருதப்படாமல் வேறென்ன சொல்வது.
மட்டுமல்லாமல் ஒரு முறை வென்ற குதிரைகள் மேல் தானே தொடர்ந்து பணம் கட்டப்படும். இதைத்தொடர்ந்து வரும் எல்லா நல்ல வாய்ப்புகளும் மீண்டும் இந்த lime light கோஷ்டிக்கே சென்றடையும். இதுவும் ஒருவகை intellectual capitalism தான். நியாயமான உரிமைகள், அங்கீகாரங்கள், Remuneration கள் அவரவர் எதிர்பார்ப்புகள் தோல் பேதம், பால் பேதமற்று, மத மொழி பேதங்களற்று வழங்கப்படுவது தான் ஒரு நிர்வாகத்திற்க்கு ஆரோக்கியமானது. (இங்கு நிர்வாகம் என்பது நாட்டின் Goverment டையும் சேர்த்து தான்). ஏனென்றால் இவையெல்லாம் PROMISE செய்து தான் நாம் அனைவரையும் இங்கு கூட்டி வந்து பணிபுரிகிறோம்.
மேல் குறிப்பிட்ட பேதங்களெல்லாம் இன்னும் கிடையாது என்று நீங்கள் பிதற்றுகிறீர்களானால், நீங்கள் ஏதோ ஒரு மூலையில் இவற்றுடன் சம்மந்தப் பட்டிருக்கிறீர்கள் என்று பொருள்.Either as a 'Receiver' or as a 'Sender' (பேதம் பார்ப்பவராக அல்லது, அதனால் பயனடைபவராக)இதில் Xenophobics சும், Emotional Inclinations சும் சேர்த்துக்கொள்ளப் படவேண்டியது என்று இதை எழுதிக் கொண்டிருந்த தருணத்தில் ஒரு நண்பர் சொன்னார் .அதுவும் இந்திய, முக்கியமாக தமிழக அலுவலகங்கள் இன்னும் ஆண்களையும் பெண்களையும் தனித்தனியாக ஒப்பிடுவதை நிறுத்திக் கொள்ளவோ, நிறுத்திக்கொள்ளப் போவதோ இல்லை. பெண்கள் தனிப்பாலாராக சமுதாயத்திலோ, அலுவலகங்களிலோ கருதப்படுவதை நான் அநாகரீகமாக கருதுகிறேன். இடஒதுக்கீடு என்பதும் கூட வேறொரு விதமான Discrimination தான் என்பது சுயமாக சிந்திக்கும் எல்லொருக்கும் விளங்கும். மேலோட்டமாகப் பார்க்கையில் பெண்கள் சமமாக நடத்தப்படுவதாகவோ, அல்லது அப்படியான மாயத்தோற்றமோ இருக்கிறதே தவிர, அதை சுதந்திரம் என்று பல பெண்கள் தவராக புரிந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பழய அடிமைத்தனத்தையே வேறு வண்ணமடித்து, லேபிள் ஒட்டி, கிஃப்ட் கவர் போட்டு வசீகரமான முறையில் மீண்டும் விற்கப்படுகிறது. அதை நாமும் பெருமையாக ஆளுக்கொன்றிரண்டை வாங்கி வைத்துள்ளோம். தங்கத்தால் ஆன போதும் சிறை, சிறைதானே???.
நீங்கள் unwanted டாக, under rated டாக and unrecognized டாக உணரப்படும் இடத்தில் கழுதைகள் கூட இருக்க சம்மதிக்காது. Every one needs the feeling of 'being wanted'. When you are under rated, the consequence is that you are under-employed. To my experience, the pain of under employment is more severe than the pain of unemployment - என்பது சிறந்த Managing Consultant களின் கருத்து. எனக்குத் தெரிந்தே பலர் இவ்வாறு வெளிச்சத்திற்க்கு வராமல் போனவர்கள் நிறைய உண்டு. பின்னாளில் அவர்கள் அங்கீகரிக்கப் படாத சோகத்துடனும், தங்கள் கனவுகளை வேறு எங்காவது விற்பனைக்கு வைத்தும் திரிபவர்களாக அலைவதை தினமுமே நான் காண்கின்றேன். சமீபத்தில் இங்கிருந்து வெளிச்சென்ற ஒரு நண்பர் என்னிடம் இப்படி விடைபெற்றுச் சென்றார் " நான் கிளம்புறேன். இனி உன்னப் பாப்பனான்னு தெரியாது. நிறைய கனவோட தான் முதல் நாள் இந்த கதவுகளை திறந்தேன். திருப்பியும் அதே கனவுகளோட தான் திரும்பிப் போறேன். எப்பவுமே, என்ன மாதிரி இருந்தராதே... When you need some thing, You Go, Get it. உன்னோட அன்புக்கு மிக நன்றி - ன்னு சொல்லிட்டு நட்பு ரீதியில் அனைத்து முதுகில் தட்டிக் கொடுத்தான். அவன் கண்கள் கலங்கியிருந்தன. தன் கண்ணீரை எவரும் கவனித்து விடக்கூடாது என்ற அவசரத்தில் மீண்டும் அதே கதவுகளைத் திறந்துகொண்டு வெளியேறினான். நானும் ஓரிரு வருடங்களில் அதே இடத்தில் இருப்பதற்க்கான சாத்தியங்களை நினைத்துப் பார்த்ததிலிருந்து எதிர்காலம் பற்றிய பயத்துடனும்,அதைச்சார்ந்த சுயபட்ச்சாதாபத்துடனும் பல இரவுகள் தூக்கமற்று அலைகிறேன்(சென்னையில் அப்பார்ட்மென்ட் வீடுகளின் கோடை வெக்கையும் இதற்கு காரணம் என்பதையும் மனதில் கொள்க).எல்லோருடைய திறமைகளும் அங்கீகரிக்கப் படும் என்ற எந்த நிச்சயமும் இல்லாத இடத்தில் இப்படியான பயங்கள் ஞாயம் தானே?.
PRE KG யில் துடங்கி Parliment இந்த மூர்க்கத்தனமான Ugly Competition நிலைத்துக் கொண்டேதான் இருக்கிறது. பின்னாளில் சக மனிதனின் நேசிப்பை மறக்கடிக்கும் விஷ(ய)மாக இவை மாறக்கூடிய சாத்தியங்கள் நிறையவே உண்டு. சற்று நின்று நிதானித்து மற்றவர் உணர்வுகள மதிக்காமல், அவசர அவசர மாக நாம் நம் கனவுகளை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கிறோம். அந்த ஓட்டத்தில் எத்தனையோ பேரைக் காயப்படுத்தியும், இதைய மாமிசத்தை எடுத்துண்டும் தான் வாழ்கிறோம். ஒவ்வொறு வெற்றியானவனின் பின்னாலும், சிதரடிக்கப் பட்ட மனித வாழ்வுகள் எத்தனையோ இருக்கக்கூடும்.
இந்த இடத்தில் கோவிந்த் பற்றி குறிப்பிடாக வேண்டும். கோவிந்த் என்னுடன் சில காலம் தங்கியிருந்தான். மிகவும் தேர்ந்த புத்திஜீவி, கணித அறிவும் அறிவியல் ஆர்வம் மிக்கவன், சுயவொழுக்க சிகாமணி, தொழில் சாரா அறிவுவளர்ச்சியும் அதிகமுடையவன் என்பதெல்லாம் தாண்டி அவன் ஒரு நல்ல மனிதாபமானி என்ற விஷயம் மட்டுமே அவனுடன் என்னை அவ்வளவு காலமும் தங்க வைத்தது.வார இறுதிகளில் நீங்கள் ஊருக்கு செல்வதற்காக முன்பதிவு ஏதும் செய்யாமல் MUFFESEL BUS சில் போய்க்கொள்ளலாம் என்று போய் பட்டவர்களாக இருந்தால் தெரிந்திருக்கும். 50 பேர் இருக்கை வசதியுள்ள பேருந்துக்கு ஒரு 1000 ஜனம் கூட்டம் நிற்கும். அதுவும் வண்டி பேருந்து நிலைய வாயிலிலேயே முற்றுகையிடப்பட்டு பாதி சீட் நிரம்பி விடும். மற்ற உள்ள சீட்டுக்கு நடக்கும் COMPETITION னைப் பார்த்தால் CAT எழுதி IIM மில் சீட்டு வாங்குவதொன்றும் இதைவிட பெரிய காரியமில்லை என்று தோன்றி விடும்.
இந்த மூர்க்கத்தனமான, ஆபத்தான சண்டையில் நடக்கும் முயற்சிகளில்,
ஓடிச்சென்று சீட் போட்ட போதும் தன்னுடன் ஈடுகொடுத்து வரமுடியாமல் போன பருத்த உடல் கொண்ட மனைவிக்காய் சலித்துக் கொள்கிறான் ஒருவன்.
மூக்குக் கண்ணாடி தெரிக்க, செருப்பு அந்து திரும்பும் அப்பாவிடம் "விடுங்கப்பா...அடுத்த வண்டியப் பாத்துக்கலாம் என்று வருந்துகிறாள், புதிதாக வயது வந்த பெண். வயோதிகம் தன்னை அழைப்பதை உணர்ந்து அஞ்சுகிறார் அந்த தந்தை.
பிள்ளைகள், கூடைகள் சகிதம் நிற்க்கும் நடுத்தரவயதுப் பெண்மணி, இருக்கை பிடிக்க முடியாமல் திரும்பும் கனவனுக்காக அதிருப்த்தி அடைகிறாள்.

படிவரை முண்டியடித்து ஏறிய சுடிதார் அணிந்த பெண்மணி தன் ஷால் இழுக்கப் பட்டதற்காய் கூச்சமடைந்து இறங்கிவிடுகிறாள்.
இன்று வயதின் முதிர்ச்சியால், உடலின் இயலாமையால் கர்ணகொடூரமான ஆபத்தான இந்தப் போட்டியிலிருந்து ஒதுங்கி ஆதங்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த இடங்களில் நாமும் ஒரு நாள் ஒதுங்குவோம். நம்மையும் இப்படி பலபேர் கடந்து, ஏறி மிதித்து போவார்கள். என் மனைவியும் நாளை குறைபட்டுக்கொள்ளக் கூடும், உங்களது தங்கையின் ஷாலும் இழுக்கப் படலாம். இப்படியான யோசனைகளால் கோவிந்த் தான் அப்படியான போட்டியில் கலந்துகொள்வதில்லை. அவனது உடலமைப்புக்கு தாராளமாக 20 பேரைத் தள்ளிவிட்டு அவனால் ஏறிவிட முடியும், இருப்பினும் காத்திருந்து ஒரு பேருந்துக்கான கூட்டம் மட்டுமே இருக்கும் போது தான் ஏறுவான். சில சமயம் மணி 3றைக் கடந்து, வானம் வெளுக்கத் தொடங்கி விடும்.இது முட்டாள்த்தனம் என்று பலரும் நினைத்தாலும், அதன் அடிப்படையில் உள்ள குழந்தைத்தனமான மனிதாபிமானம் தான் வாழ்வை இன்னும் உயிர்ப்புள்ளதாக ஆக்கிக் கொண்டிருக்கிறது.
இதற்கிடையில் அலுவலக நண்பர் ஒருவர் ரொம்ப நக்கலாக என்ன சார்...உங்களுக்கெல்லாம் அவார்டு ஒன்னும் இல்லையா" ன்னான். அடப்போங்கப்பா... அந்த சாமர்த்தியமோ...இல்லை அதற்கான 'தேவை'யோ எனக்கு ஏற்படவில்லை என்றேன். உங்க திறமையை வேற ஒருத்தர் சொல்லி தான் நல்லாயிருக்குன்னு ஒத்துக்குவீங்களா??.Dont give too many responsibility to others - ன்னு ஜமாளித்திவிட்டேன்.
என்னைப் பொருத்தவரை ஒரு விருதைப் பெறும் போது, ஒருவருக்கு கை நடுங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். GLADIATOR படத்தில் ஒரு வசனம் வரும்.ஒரு போர் தளபதி மாமன்னரிடம் சொல்லுவான் "When people die, they should know, why they die". அது தான் நானும் சொல்ல விரும்புகிறேன். When one get something, one should know why did he get.When one is denied of something one should know, why he didnt. மட்டுமல்லாமல் வெற்றிகள், விருதுகள், அன்பு, காதல், பணம், பெண் எல்லாம் அத்தனை சுலபத்தில் கிடைத்து விட்டால் பின் அதை நாம் பெரிதாக காப்பாற்றிக் கொள்ள மாட்டோம் என்பது என் நம்பிக்கை. ஒரு பிரபலத்தின் சமீபத்திய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்..."வெற்றி ஒரு மனிதனை அழகாக்க வேண்டும். அது அவனை அசிங்கமாகிடக் கூடாது". மிக உண்மை. அப்படியானதொரு, ஒரே ஒரு வெற்றிக்காக வாழ்க்கை முழுவதும் வாழலாம்,காத்திருக்கலாம் தப்பில்லை என்றே கருதுகிறேன். நீங்க என்ன சொல்றீங்க ??.

PraWIN
பதிலளிநீக்குPadithen..Rasithen..Oru padi Then(Thanks:kalaingar).
technical terms and usage of class vacabulary prevented me from enjoying to the coremost.
Ennai pola 'C' class rasigarklaiyum manadhil vaithu adutha padaippinai uruvaakkavum.
VERDICT:Super
-Ve : Too High Class
Thanks arun for your comment,
பதிலளிநீக்குI agree with you. If its vocabulary is too high, I wonder. And it is also a responsibility for a writer to leverage the knowledge of his readers and improve them as a good reader. I hope I am doing that.
For your information: Every 10 years 'C' classes changes to 'B' and 'B' to 'A' and so on. If that change donot happen...Some thing if 'Fundamentally Wrong' in our system. :)
Hope you are satisfied with my justification.
Nee unadu nanbanin manithabinathai patri kuriyathu en vazhvil nadantha oru nikhalchiyai enaku ninaivuruthiyadu
பதிலளிநீக்குPadipu mudithu naan velai thedikondirunda samayam
Nerungiya nanbarkal anaivarum ededo kanini niruvanangalil velai kidaithu sernthirunthanar
Naanum velai thedi bengaluru sendru irunden
Enaku natin thalainagaril velai tharukiren endru kuri kilambu endrarkal
Uravinar oruvar veetil tharkaligamaga tharmasangadathudan thangi iruden
Anda veedu kodihalli (indra nagar arukil) irundadu
Andru enadu rail yesvanthpuril irundu selvadaka irundadu
Naanum enadu 3 luggage eduthukondu kilambinen
Adu july matham
Bengaluril mazhai kottikondu irundadu
Naanum oru auto pidithu domlur terminus sendren
Muthal muraiyaga veetai vittu veliye sendrathanal luggage alavu theriyavillai
Pidithamana anaithaiyum eduthu sendru irunden
Kananadam theriyadadalum tamil pesa bayandu kondum irunden
Adu pondrathoru mazhai naan santhitha thilai
Oru vazhiyaga adithu pidithu perundil erinen
Domlur mudal yesvantpur sellum direct bus adu
Auto moolame yesvantpur sella purse idam kodukavillai
Perundil en arugil oruvan amardirundan
Satru nerathil pesa arambithan
Than peyar rahim endru arimugapaduthikondan
Avan hindiyil pesa arambithan
Enaku avala vaga hindi theriyadu
Cricket commentary mattum puriyum
Irupinum avan body language vaithu oru comfort nialiku vanden
Ticket eduku vanda conductor enai parthu kanandathil enavo sonnan.
Enudaiya bag rendaiyum keela vaithu irunden
Adu idainchalaga irundadu endru thitinaan
Oru paiyai (periyadu) eduthu madiyil vaithu konden
Irundaalum conductor thirumbavum kathinaan
Rahim enidam irunda paiayi vaangi madiyil vaithu kondaan
Piragu naan avanidam railway station enguladu endru ketten
Avan bus standil irundu konja thoorathil ulladu endru kurinaan
Irangiyavudan solvadaga sonnan
Avan angu edo oru companiyil velai parpathaga sonnan
Avalavaga padiga villai endran
Naan enna padithu irukiren endru kettu achha endran
Yesvantpur irangi innum 45 nimisam poga vendum endran
Avalavaga avan sonna visiyangal enaku puriyada podum body language kavanithu satru amaithiyadainthen
Bus nindra vudan en luggage kalai iraki vaika udavi seithan
Mazhai vitu irundadu
Naanum epadi station selvadu endru mulithukondirunden
40 Rs aagum endran autokaaran
40 roobai thane endru nanaikalam
Anal naan sendrado madam 3000 roobai sambalathirku, aduvum delhiyil
Adanal epadi yavadu nadanthe sendruvidalaam endru irunden
Ennal thooki sella mudiyum endra nenjelutham veru enaku.
Tup endru oru paiyai avan vaangi konden. Than tholil pottu kondu
Chalo endran. Mein aragige endren
Nahi nahi tumhara ghar dhor hein endren
Avan ketkamal eduthu nadaka arambithan
Road engum mazhai peynthu sagathiyaga irundadu
Vegamaga nadanthu sendran, naanum eedu koduthu sendren
Station pin vasal varai vandan. Paiyai vaithu vittu sendrukol endran
Ennidam pudu aatkalidam kavana maga iru endru palar solli anupinar
Anda oru mindset udan vanda ennai, avan nadathai pechadaiya seythadu
Avanidam enna kuruvadu endru theriyavillai.
Enaku therinda hindiyil ‘rahim ek accha ladka hein’ yendren
Avan punmuruval poothan
Chalo endru kurivittu, kilambinan
Avan seitha udavikaga enda oru visaythaiyum ethirparkamal alattalilamal kilambinan
Vilayattu payanana enaku avan seithadu pala neram yosika vaithadu
Adu avan instinctil seithana endru theriyavillai
Alladu avan appadithan endrum theriyavillai
Instinct il ellathayum seiyum ennai avan pala samayam vandu ngyabaga paduthuvan
Nandraga air-bus il sellum alavuku afford panna mudiyum nilaiku vanda pinbum
City town bus, unreserved coach, il sulk pannikamal sellum podu yaravadu oruvar udavi yethirparkirargala endru en kangal
Nottamida avanum oru karanam
Indrum appadithan
Govind patri nee eludiyadu ennai ivaluvu type adika seythadu
That’s all for now
- 'Maggy'
எழுத்தாளர் ராமகிருஷ்ணன் அவர்களின் தீவிர ரசிகருக்கு என் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇது ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஒவ்வொரு விதமான அனுபவத்தை தருகிறது..................
இந்த கட்டுரை மனிதாபிமானம், எதார்த வாழ்கையின் மீது நடுநிலையாளர்களின் அபிப்ராயம் மற்றும் போட்டியின் பெயரில் நாம் ஒரு முறை வாழ்ப்போகும் வாழ்க்கையினை ரசிக்காமல் போகும் மெத்தனத்தையும் இடித்துரைக்கும் விதமாக அமைந்துள்ளது.